Breaking News
Home / தமிழீழம் (page 30)

தமிழீழம்

விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்

இன்று மதியம்  விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில்   வீசிய  சுழல் காற்றினால்  குறித்த பகுதியில் உள்ள  தற்காலிக வீடு ஒன்றின்  கூரை  சேதமடைந்துள்ளது  வீட்டின் மீது போடப்பட்டிருந்த  தகரம் காற்றினால் பிடுங்குப்பட்டு செல்லும் பொழுது குறித்த வீட்டில்  தாயும் இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளனர் இருப்பினும் துரதிஸ்ட வசமாக  யாருக்கும் காயங்கள் எவையும் ஏற்ப்படவில்லை  நாதன் திட்டம்  கிராமத்தை பொறுத்த வரையில்  மீள்குடியேற்றம்  செய்யப்பட்டது  முதல் மக்கள் இவ்வளவுகாலமும்  தற்காலிக வீடுகளிலையே …

Read More »

முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 75 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ….. (காணொளி)

  முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தீர்வுகள் எதுவும் கிடைக்காத நிலையில் 75 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

Read More »

மட்டக்களப்பில் இன்று அதிகாலை 3 வர்த்தக நிலையங்களும், ஆலயம் ஒன்றும் வீடு ஒன்றும் உடைக்கப்பட்டு திருட்டு (காணொளி)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 3 வர்த்தக நிலையங்களும், ஆலயம் ஒன்றும் வீடு ஒன்றும் உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரின் அரடி மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூன்றும், வீடு ஒன்றும் ஆலயம் ஒன்றின் …

Read More »

வவுனியாவில் வட மாகாண பெண் சாரணியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (காணொளி)

வட மாகாண பெண் சாரணியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சாரணிய வட மாகாண ஆணையாளர் திருமதி நீ.தர்மகுலசிங்கம் தலைமையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலய அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எம்,ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பெண்கள் சாராணிய சங்கத் தலைவி அணோஜா பெனாண்டோ, பெண்கள் சாரணிய பிரதம ஆணையாளர் யஸ்மின் ரகீம், பெண்கள் சாரணிய …

Read More »

கிளிநொச்சி கண்டாவளையில் நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நடமாடும்சேவை

நிலமெஹெவர ஜனாதிபதிமக்கள்சேவைதேசியநிகழ்ச்சிதிட்டத்தின்நடமாடும்சேவைகிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தர்மபுரம் பாடசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன முதன்மை அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்நடமாடும்சேவைதேசியரீதியில்ஒவ்வொருமாவட்டத்திலும்நடைபெற்றுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது. இந்த  நிகழ்வில்  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன,  சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் …

Read More »

பருத்தித்துறை துறைமுகத்திற்கு பிரதமர் ரணில் விஐயம்

வடக்கிற்கான உத்தியோக பூர்வ விஐயத்தை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க.இன்றைய தினம் பருத்தித்துறை முகப்பகுதிக்கு விஐயத்தை மேற்கொண்டு பருத்தித்துறை துறைமுகபகுதியை பார்வையிட்ட தோடு அங்குள்ள நிலைமை தொடர்பாக ஆராந்துள்ளார்.

Read More »

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்க வேண்டும்

பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது

Read More »

சம்பூர் பிராந்திய வைத்தியசாலை திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் பிராந்திய வைத்தியசாலை இன்று (20) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

Read More »

வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவது அவசியம் – பிரதமர்

வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வெற்றி கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வடமாகாணமே பின்னடைவில் உள்ளது. நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமானால் நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக வளர்ச்சியை பொருளாதாரம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பொருளாதாரத்தில் நூற்றுக்கு 6 வீத …

Read More »

வவுனியாவில் சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதி இன்று திறந்து வைப்பு(காணொளி)

வவுனியா ஒமந்தையில், சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதி சமர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னா, சமுர்த்தி பணிப்பாளர்களான அனுரகுனசேகர வெள்ளப்புள்ளி, கே.கே.எல்.சந்திர திலக, சி.டி.களுஆராச்சி, ஜே.கே.பத்மசிறீ, ரி.என்.சஞ்சிவ்வாணி, பிரதி பணிப்பாளர் ரணவீர, மற்றும் பிரதேச செயலாளர் கே.உதயராசா, சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர், திருமதி பத்மரஞ்சன், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் பொதுமக்கள் …

Read More »