Breaking News
Home / செய்திகள் (page 2328)

செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார் ரணில்

சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். இதுதவிர, அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ சந்தித்தார். இதனிடையே, பிரதமர் நேற்றைய தினம் சிங்கப்பூர் துறைமுக செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது, பிரதமர்;, தெற்காசிய வலய முதன்மை நிறைவேற்று அதிகாரி ஒங் கிம் பொங்கை சந்தித்து கலந்துரையாடியனார். இலங்கையின் துறைமுக அபிவிருத்தி, நவீனமயப்படுத்தல், தொழில்நுட்பம் ஆகிய உதவிகளை வழங்க சிங்கப்பூர் …

Read More »

ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு

ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Read More »

தனியார் துறையினருக்குரிய வேதனம் 2500ரூபா உயர்த்தாவிட்டால் முறையிடலாம்!

வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதா என ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Read More »

கெரவலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின்நிலையம்

சிறீலங்காவின் மேல்மாணத்திற்குட்பட்ட கெரவலப்பிட்டியவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தை இந்தியா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Read More »

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே பல்கலைக்கழகத்தில் மோதல் உருவாகியது

உயிர்நீத்த தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்ததாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Read More »

யாழ். பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார்.

Read More »

தாயின் மரணச் சடங்கிற்காக செல்லும் சுவிஸ்குமார் தப்பிச்செல்லக்கூடும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் கோரிக்கை

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களின் ஒருவரான சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு எவ்வாறு தப்பிச் சென்றார் என்ற மர்மம் இதுவரை வெளிவராத நிலையில் தாயின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளச் செல்லும் அவர் மீண்டும் தப்பிச் செல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று சட்டத்தரணி க.சுகாஸ் கோரியுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்க்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற …

Read More »

ஹட்டனில் இன்று கடையடைப்பு போராட்டம்

மக்கள் பாவனைக்கான அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த நிலையில் கோழி இறைச்சிக்கான விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Read More »

2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குருநாகல் குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை நேற்று இரவு (17.07.2016) கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்ப த்த பட்டுள்ளார்.

Read More »