சோமாவதி தேசிய பூங்காவில் தீப்பரவல்

Posted by - July 19, 2018
பொலன்னறுவை சோமாவதி தேசிய பூங்காவில் இன்று பிற்பகல் பரவிய தீ இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதுடன் இதனால் சுமார் 2…
Read More

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சட்டத்தரணி – சங்கத்திலிருந்து நீக்க முடிவு

Posted by - July 19, 2018
சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவை, சங்கத்தின் அங்கத்துவத்தில் இருந்து…
Read More

புதிய அரசமைப்புக்கான மூல வரைவினால் சபையில் சலசலப்பு

Posted by - July 19, 2018
புதிய அரசமைப்புக்கான மூல வரைவு ​தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு…
Read More

தெற்கு அதிவேக வீதியில் 2 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Posted by - July 19, 2018
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு தேவையான சகலவிதமான எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து…
Read More

குளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்

Posted by - July 19, 2018
இறைச்சி, பால் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுச் செல்ல பயன்படும் வகையில், குளிரூட்டல் வசதிகளைக் கொண்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்…
Read More

பிரதேச சபை செயலாளருக்கு கடூழிய சிறை

Posted by - July 19, 2018
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அக்குரணை பிரதேசசபை செயலாளருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதி மன்றம்…
Read More

அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Posted by - July 19, 2018
மலை­யக அபி­வி­ருத்­தியை அடிப்­படையாகக் கொண்டு புதி­தாக அதி­கார சபை­யொன்றை உரு­வாக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட பெருந்­தோட்ட புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அதி­கார…
Read More

மஸ்கெலியா வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

Posted by - July 19, 2018
மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் இன்று வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்த 300 ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.…
Read More