தென்னவள்

சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை

Posted by - August 29, 2016
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் பல அதிரடி தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவரும் தமிழச்சி தற்போது சுவாதி கர்ப்பமாக இருந்தது உண்மை என்ற தகவலை கூறியுள்ளார்.
மேலும்

ராஜினாமா செய்ய மாட்டேன் : சசிகலா புஷ்பா

Posted by - August 29, 2016
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவது இல்லை என மீண்டும் கூறியுள்ளார்.
மேலும்

ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறும் திட்டம் அறிமுகம்

Posted by - August 29, 2016
இந்தியாவில் சிறந்த வங்கி சேவையை செய்து வரும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்.பி.ஐ புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும்

கடலூர் அருகே அரசு பேருந்தை திருடிய இளைஞர்

Posted by - August 29, 2016
கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை திருடியுள்ளார்.கடலூர் அருகே உள்ள கங்கனாங்குப்பம் என்ற பகுதியில் பேருந்து ஒன்று மாட்டு வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பேருந்து ஓட்டுனர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – ரவிகரன்

Posted by - August 29, 2016
யுத்த காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முற்று முழுதாக சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்ததாக வட மாகாண சபையின் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்தார்.
மேலும்

வவுனியா மாவட்ட நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சி!

Posted by - August 29, 2016
வவுனியா நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் துணைபோவதாக சந்தேசம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம்

Posted by - August 28, 2016
இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம் தொடர்பில் சிறீலங்கா விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்