புதுவையில் குற்றங்களை தடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பீட் போலீஸ் திட்டத்தை கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.
சீனாவில் இரு மலைக்குன்றுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டு, சுற்றுலாவாசிகளின் கவனத்தை கவர்ந்த நீளமான கண்ணாடி பாலம் திடீரென மூடப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இன்று புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அன்னையின் மணல் சிற்பத்தை உருவாக்கி காணிக்கை செலுத்தியுள்ளார்.
இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் 452பேர் நாடு திரும்பியுள்ளனர்.இலங்கை இந்திய நாடுகளின் ஆதரவுடனும், ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராயத்தின் ஆதரவுடனும் இவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நாளை(திங்கட்கிழமை) ஓய்வுபெறப்போகும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக தொடர்ந்தும் கவயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பெரியளவில் போராட்டங்கள் நடக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு போரா ட்டங்கள் நடக்கவில்லை. சின்னச் சின்னப் போராட்டங்களே நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் போராட்டம் நடத்தியவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது. அது குறித்து…
நீதிமன்ற தீர்ப்பின்மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துணைபோகாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று முன்தினம் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
குருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடரூந்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(2) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.