யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள்; அறிமுகம்(காணொளி)

321 0

முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் அ.யோகராசா தலைமையில் இப்படிக்க தங்கை, இப்படிக்கு அக்கா, போராளியின் காதலி, ஈழப்போரின் இறுதி நாள்கள், வெண்ணிலா குறுநாவல் என்பன அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.