அனுமதி கிடைத்தவுடன் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

267 0

 

அரசாங்கத்தினால் திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் இனங்காணப்பட்டுள்ளன அமைச்சுக்களின் அனுமதி கிடைத்தவுடன் அவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.