யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

364 0

யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பகுதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கமிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் வறுத்தலைவிளான் அமெரிக்கமிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் எயிட் நிறுவனத்தினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.