பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

355 0

 

பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்துவதும் முகமாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் விழப்புணர்வு பேரணி நடாத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை என்பன இணைந்து இந்த செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.