யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள்(காணொளி)

276 0

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் மடிக்கணினிகளை இழந்த இரு மாணவர்களுக்கு சிவன் ஃபவுண்டேசன் நிறுவனத்தினரால் மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.