முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

277 0

arrest_07முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கிழவன்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை மாங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.