இந்தியாவுக்கு புதிய உயர்ஸ்தானிகர்

273 0

india-sri-lankaஇந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த சித்திரங்கனி வகீஸ்வரா இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தமது ராஜதந்திர தரச் சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நேற்று கையளித்துள்ளார்.