Breaking News
Home / கட்டுரை (page 2)

கட்டுரை

கூட்டமைப்பின் எதிர்காலம்!

இதனை வாசிக்கும் ஒருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தப் பத்தியாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா?

Read More »

தமிழர்கள் ஒற்றுமைப்படாவிட்டால் இனமானத்தின் கூர்மை எதிரிகளால் முறிக்கப்படும்

பிறந்திருக்கும் ஹேவிளம்பி வருடத்தை இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டாடவில்லை. யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ்மக்களின் வாழ்விடங்களில் நாளாந்தம் மரணம் நிகழ்ந்தது.

Read More »

சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்!

எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன.

Read More »

காலம் கடத்தும் செயற்பாடு

இனியும் காலம் கடத்த முடியாது. இது நடவடிக்கைகளுக்கான காலம். எனவே, வார்த்தைகள் போதும். செயற்பட வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை நோக்கி சர்வதேச மன்னிப்புச் சபை இடித்துரைத்திருக்கின்றது.

Read More »

அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்?

சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Read More »

, ‘உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்!! – வீ.ஆனந்தசங்கரி

அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு, உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள். எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு மாநகரசபை வேட்பாளனாக அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் பிறந்திருக்கவில்லை.

Read More »

கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச்செய்­யப்பட்ட சம்ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் கடற்­படை லெப்­டினன்ட் கொமாண்டரை கண்ட இடத்தில் கைது செய்­யு­மாறு கோட்டை நீதிவான் நேற்று மீளவும் உத்­தர­விட்டார். அத்­துடன் லெப்­டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி கடற்­படை தலை­மை­ய­கத்தில் உள்­ள­தாக தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில், கடற்­படை தலை­மை­ய­கத்தில் …

Read More »

ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள் – நிலாந்தன்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு பகுதியினருக்கு ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. மற்றொரு பகுதியினருக்கு அது அரசியற் சுற்றுலா ஆகிவிட்டது.

Read More »

நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து?

நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.

Read More »

இடைவெளி – விரியுமா, சுருங்குமா? செல்வரட்னம் சிறிதரன்

இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கி 2017 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial