Breaking News
Home / தமிழீழம் (page 4)

தமிழீழம்

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது! 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் …

Read More »

தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு

முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியான கோபு என அழைக்கப்படும் இலங்கராசா இளங்கோவன் என்ற 28 வயதுடையவர் என அடையாளங்காணப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு …

Read More »

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர் வெளியில் தங்கி தமது கல்வியை தொடர்ந்து வருகின்றார்கள். இவ்வாறு வெளியில் தங்கியுள்ள மாணவர்களை தாம் தங்கியுள்ள விடுதிக்கு வந்து …

Read More »

நாங்கள் உயிர் ஆயுதமாக மாறுவதை விட வேறு வழியில்லை: கேப்பாப்புலவு மக்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண முதலமைச்சரும் பிலக்குடியிருப்பு மக்களை நேரில் சந்திக்கவேண்டும்.

Read More »

கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும்-ஜே.வி.பி

கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பியின் முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். தங்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்த கோரி, கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், கோப்பாபுலவு மக்களின் பிரச்சினையை அரசாங்கம் விரைவில் தீர்க்காதுவிடத்து பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More »

வவுனியா கற்குள பகுதி வீட்டுதிட்டத்தில் புறக்கணிப்பு

வவுனியா பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட  ஆசிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள  270 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தாம் வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில் புறக்கணிக்கப்படுவதாக விசனம் தெருவிக்கின்றனர். குறித்த கற்குளம் பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக சிதம்பரபுரம் நலன்புரி நிலையம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரிநிலையங்களில் வசித்து வந்து கடந்த 2007 ம் ஆண்டு கற்குளப்பகுதியில்  ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான அரை நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கி மீள்குடியேற்றப்பட்டிருந்தனர். தற்போது மீள்குடியேற்ற …

Read More »

பெயர்ப் பலகை மீண்டும் மாற்றம்

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை  தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள்  என விமானப்படையினரால் அறிவித்தல்  பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு   மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது   நாளாக இன்று  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு விமான படையினர உடனடியாக வெளியேற வேண்டும் எனவும்  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விமானப்படையால் …

Read More »

புதுக்குடியிருப்பில் தீ! இரண்டு வர்த்தக நிலையங்கள் நாசம்(படங்கள்)

சனிக்கிழமை  இரவு பன்னிரெண்டு மணியளவில்  ஏற்பட்ட தீ விபத்தில் புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பனஎரிந்து நாசமடைந்துள்ளன, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, தீ பாரியளவில் பரவிச் செல்வது தடுக்கப்பட்டது. எனினும், உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்துள்ளன. தீ விபத்துக்கான …

Read More »

பிலவுக்குடியிருப்பில் ஆற்றுப்படுத்தல் நிகழ்வு(படங்கள்)

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் இடம்பெற்றுவரும் பகுதிக்கு வியஜம் மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் சிறுவர்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். சித்திரம் வரைதல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுவர்கள் வரைந்த சித்திரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கேப்பாபுலவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையக படுத்தியுள்ள  தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த 20நாட்களாக விமானப்படை முகாமுக்கு முன்பாக வீதியோரத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் 20 நாளான இன்றையதினம்  புதிய ஜனநாயக  மாக்சிச லெனினிச கட்சியினரால் கேப்பாபுலவு மக்களின் போராடடத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக கவனயீர்ப்பு போராடடம் ஒன்று கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.  இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்  புதிய …

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial