Breaking News
Home / sritha

sritha

படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது

வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வழங்குமாறு இளைஞர் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

Read More »

ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் : மீறினால் சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Read More »

மாலபே கல்லூரிக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார் ஒன்றிணைந்து கறுப்புக் கொடியணிந்து அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

Read More »

உண்ணாவிரத போராட்டத்தில் சிவமோகன் எம்.பி.பங்கேற்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Read More »

இலக்குத் தெரியாத இருண்ட பாதையில் பயணிக்கிறது நல்லாட்சி அரசு

நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் தற்போது எந்தளவில் செயற்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கே எதுவும் தெரியாது. அரசாங்கத்திடம் ‘தேசிய நல்லிணக்கத்திற்காக என்ன செய்கின்றீர்கள்?’ என்று கேட்டால்,’அதுவா… அது…வந்து…..போயி’ என்று இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Read More »

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த அமர்வு நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும் அமர்வு நாளை நடைபெறாது எனத் தெரியவருகின்றது.

Read More »

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலருக்கு மகஜர்

காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான மகஜர், கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்ட அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

Read More »

அரசியல்வாதிகளின் அழுத்தமின்மையே காணிகள் விடுவிக்கப்படாமைக்கு காரணம்: பரவிப்பாஞ்சான் மக்கள்

அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Read More »

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது.

Read More »

யாழில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பட்டமளிப்பு விழா!

பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மூலம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கற்கை ஊடாக visual communication கற்று இளகலைமாணி பட்டம் மற்றும் முதுகலைமாணி பட்டம் பெறும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா 22-02-2017 மாலை 4.00 மணிக்கு யாழ். சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் கவுஸ்)  நடைபெறவுள்ளது.

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial